Tamil Oli
Tamil Oli
Regular price
Rs. 210.00
Regular price
Sale price
Rs. 210.00
Unit price
/
per
தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்கவும் சொல்லை ஏற்ற இடத்தில் பிழையில்லாமல் எழுதவும் பயன்படும் நூல் இது. சொல்- பொருள் / பல பொருள் - வாக்கியம்: இரு சொற்களை விளக்கும் ஒரு வாக்கயம் என்ற வகையில் அமைக்கப்பட்டது. சொல் தடித்த எழுத்துக்களிலும், பொருள்/பொருள்கள் வேறுபட்ட எழுத்துக்களிலும், பொருளுக்கு ஏற்ற வாக்கியம் நேர் எழுத்துக்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். இரு சொற்களை விளக்கும் வாக்கியம் சற்று சாய்வாக இருக்கும்.