1
/
of
2
Kannadhasan Pathippagham
Sindhuveli makkal
Sindhuveli makkal
Regular price
Rs. 275.00
Regular price
Sale price
Rs. 275.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
நிக்கில் குலாடி புனைவுகளின் மீது விருப்பம் கொண்டவர். அது அவருக்கு வியப்பையும், ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது. அவர் பஃபின் மற்றும் பிரதான் புக்ஸ் வெளியீட்டு நிறுவனங்களுக்காக வரைகலை படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அத்துடன், 'கோல்கொண்டாவின் வரலாறு' என்ற சிறு வரைகலைப் புனைவை எழுதி, ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். அத்துடன் வெவ்வேறு மையக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட பல சிறிய வரைகதை புனைவுகளையும் எழுதி வருகிறார்.
சிந்துவெளி மக்கள் என்ற இந்த நூல் அவரது முதலாவது பெரிய நீண்ட படைப்பு ஆகும். அமெரிக்காவில் ஆஸ்டின் நகரிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகம் மற்றும் அஹமதாபாத் இந்திய நிர்வாகவியல் கழகம் ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றிருக்கிறார்.
Share
![Sindhuveli makkal](http://kannadhasanpathippagham.com/cdn/shop/files/indusvalleyfront.jpg?v=1733125620&width=1445)
![Sindhuveli makkal](http://kannadhasanpathippagham.com/cdn/shop/files/indus_valley_back.jpg?v=1733125660&width=1445)