Netrikkan - The Third Eye
Netrikkan - The Third Eye
Regular price
Rs. 375.00
Regular price
Sale price
Rs. 375.00
Unit price
/
per
T.லாப்சேங் ரம்ப்பா
\n
\nநெற்றிக்கண் –இங்குதான் அனைத்தும் துவங்கியது.இது மருத்துவ லாமா ஆகும் தகுதியைப் பெற தீபெத்திய மடத்தில் சேர்ந்த ஒரு இளைஞரின் சுயசரிதம். அங்கு பிரத்தியேகச் சிகிச்சை மூலம் அவரது நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.திபெத்திய மடங்களில் வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை குறித்த கண்ணோட்டம் இந்நூலில் நமக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும் கிடைக்கிறது. மிக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே திபெத்திற்கு சென்றிருக்கக் கூடும். ஆனால் இதுவரையில் அவர்களும் ,ஏனையோரும் மடத்தினுள் நிகழும் வாழ்வைப் பற்றி அறிந்திருக்கவில்லை.லாப்சேங்,சக்பொரி மடத்தில் சேர்ந்து மிக ரகசியமான திபெத்திய மறைபொருள் விஞ்ஞானங்களையும் வேறு பலவற்றையும் கற்கிறார்.
\n
\nதமிழில் : ராஜேந்திரன்
\n
\n