Skip to product information
1 of 2

Kannadhasan Pathippagham

Mana amaithiyum dhiyanamum

Mana amaithiyum dhiyanamum

Regular price Rs. 370.00
Regular price Sale price Rs. 370.00
Sale Sold out
Shipping calculated at checkout.

நீங்கள் - "தியானம் ஆன்மீகவாதிகளுக்கு ஆனது என்று உறுதியாகக் கூறுகிறீர்களா?"

''ஆம்! உறுதியாக. ஒவ்வொருவரும் பிறவி ஆன்மீகவாதி. ஏனெனில் ஒவ்வொருவரும் மிகப் பெரும் புரிந்துகொள்ள முடியாத புதிரை கொண்டு வருகிறார்கள். அது உணரப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுள் சாதிக்கும் திறனோடுதான் இப்போதைக்கு வருகிறார்கள். அது உண்மையாக்கப்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு எதிர்காலத்தை கொண்டபடிதான் வருகிறார்கள். ஒவ்வொரு வகையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்."

நீங்கள் "ஆன்மீகத்தை என்ன பொருளில் புரிந்து கொண்டுள்ளீர்கள்? ஆன்மீகம் என்றால் என்ன?"

"ஆன்மீகவாதி என்பவர் அறியாத, தெளிவில்லாத, மர்மம் நிறைந்த பிறப்பை புரிந்து கொள்ள, உணர்ந்துகொள்பவர். அறியாத ஒன்றினில் நுழைபவர். குறிப்பிடாத, திட்டமிடாத ஒன்றினுள் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். வாழ்க்கை என்பது சாகசமான அறிவது!." புதியவற்றை கண்டுபிடிப்பது,

View full details