Kannadhasan Pathippagham

Kannadhasan Thendral Katturai

Kannadhasan Thendral Katturai

Regular price Rs. 0.00
Regular price Sale price Rs. 0.00
Sale Sold out
Shipping calculated at checkout.

கவியரசு கண்ணதாசன் தென்றலில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பலவகையான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. அவர் ’எழுத்தாளன்’ஆன கதையும் இருக்கிறது.

கட்டுரை நடை,கதை நடை,கவிதை நடை- இவை மூன்றும் வேறு வேறானவை- என்ற கொள்கையுடையவர் கண்ணதாசன். மூன்று துறையிலும் மூன்று நடைகளையும் பயன்படுத்தி இருக்கிறார் .இந்தக் கட்டுரைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய தமிழில் கவியரசரால் எழுதப்பட்டவை.

View full details