கவியரசு கண்ணதாசன் ’தென்ற’லில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே
இந்நூல். பலவகையான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. அவர் ’எழுத்தாளன்’ஆன கதையும் இருக்கிறது.
கட்டுரை நடை,கதை நடை,கவிதை நடை- இவை மூன்றும் வேறு வேறானவை- என்ற கொள்கையுடையவர் கண்ணதாசன். மூன்று துறையிலும் மூன்று நடைகளையும் பயன்படுத்தி இருக்கிறார் .இந்தக் கட்டுரைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய தமிழில் கவியரசரால் எழுதப்பட்டவை.
Reviews
There are no reviews yet.