• (0)

    Gnana Kalanchiyam

    Size:CR
    Pages- 168
    1st Edition (Year): 1999
    Language: Tamil

  • (0)

    Mirdadhin Puthagam

    • Size:DY
    • Pages- 272
    • 1st Edition (Year): 2007`
    • Language: Tamil
  • (0)

    Netrikkan – The Third Eye

    337.50

    நெற்றிக்கண் இங்குதான் அனைத்தும் துவங்கியது. இது மருத்துவ லாமா ஆகும் தகுதியைப் பெற திபெத்திய மடத்தில் சேர்ந்த ஓர் இளைஞரின் சுயசரிதம். அங்குப் பிரத்தியேகச் சிகிச்சை மூலம் அவரது நெற்றிக்கண் திறக்கப்படுகிறது. திபெத்திய மடங்களில் வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதைக் குறித்தக் கண்ணோட்டம் இந்நூலில் நமக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய ஆழ்ந்தப் புரிதலும் கிடைக்கிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே திபெத்திற்குச் சென்றிருக்கக் கூடும். ஆனால் இது வரையில் அவர்களும், ஏனையோரும் மடத்தினுள் நிகழும் வாழ்வைப் பற்றி அறிந்திருக்கவில்லை. லாப்சேங், சக்பொரி மடத்தில் சேர்ந்து மிக ரகசியமான திபெத்திய மறைபொருள் விஞ்ஞானங்களையும் வேறு பலவற்றையும் கற்கிறார்.